Home Uncategorized ‘வேலைக்காரன்’ உலகம் முழுவதும் வெளியீடு!

‘வேலைக்காரன்’ உலகம் முழுவதும் வெளியீடு!

1318
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ராஜா மோகன் இயத்தில், சிவகார்த்திகேயன், நயந்தாரா நடித்திருக்கும் ‘வேலைக்காரன்’ திரைப்படம் இன்று வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியீடு கண்டது.
அனிருத் இசையில் பட்டையை கிளப்பும் பாடல்களோடு வேலைக்காரன் களமிறங்கியிருக்கிறது.

செல்லியலில் ‘வேலைக்காரன்’ விமர்சனம் இன்னும் சில மணி நேரங்களில் இடம்பெறும்.

‘வேலைக்காரன்’ முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்:

#TamilSchoolmychoice