Home இந்தியா ஆர்.கே.நகர் முதல்சுற்று முடிவுகள்: 5339 வாக்குகளோடு தினகரன் முன்னிலை!

ஆர்.கே.நகர் முதல்சுற்று முடிவுகள்: 5339 வாக்குகளோடு தினகரன் முன்னிலை!

684
0
SHARE
Ad

R.K.Nagar Byelectionசென்னை – கடந்த டிசம்பர் 21-ம் தேதி நடைபெற்று முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று டிசம்பர் 24-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரப்படி காலை 8 மணியளவில் (மலேசிய நேரம் காலை 10.30 மணி) தொடங்கியது.

தற்போது முதல் சுற்று முடிவுகள் வெளியாகியிருக்கின்றன.

முதல் சுற்று முடிவுகள்:

#TamilSchoolmychoice

தினகரன் (சுயேட்சை) – 5339

மதுசூதனன் (அதிமுக) – 2738

மருதுகணேஷ் (திமுக) – 1182

கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) – 258

கரு.நாகராஜன் (பாஜக) – 66