Home இந்தியா மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து

மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து

1341
0
SHARE
Ad

ponggal-modi-tamil messageபுதுடில்லி – இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழகம் எங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட பொங்கல் திருநாளை முன்னிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமிழில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டு தமிழ் வார்த்தைகளோடு மோடி தனது பொங்கல் வாழ்த்தை பதிவிட்டிருக்கிறார்.