Home Tags பொங்கல் 2018

Tag: பொங்கல் 2018

ஜப்பானில் பொங்கல் விழா – தமிழ்ச் சங்கம் கொண்டாடியது

தோக்கியோ -ஜப்பான் தலைநகரில் வாழும் தமிழர்கள் ஒன்றிணைந்து அங்கு பொங்கல் விழாவை கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி மாலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட புதுவைப்...

சிகாமாட்: ஊர்கூடி வைத்த ஒற்றுமைப் பொங்கல்

சிகாமட்- இந்த ஆண்டு பொங்கல் கொண்டாட்டங்கள் நாடெங்கிலும் பல்வேறு விதமான போட்டிகள், நிகழ்ச்சிகள் என சிறப்பு அம்சங்களோடு கொண்டாடப்பட்டு வரும் நிலையில் மஇகா தலைமையகத்திலும் கட்சியின் சார்பாக, மஇகா கூட்டரசுப் பிரதேச மாநிலத்துடன்...

மலேசியா வாழ் இந்தியத் தமிழர்கள் சங்க ஏற்பாட்டில் பொங்கல் விழா!

கோலாலம்பூர் - மலேசியா வாழ் இந்தியத் தமிழர்கள் சங்கத்தின் பொங்கல் விழா இன்று சனிக்கிழமை மதியம் 1 மணியளவில் தொடங்கி இரவு 7 மணி வரை, பிரிக்பீல்ட்ஸ் எஸ்எம்கே லா சாலே பள்ளி...

கேமரன் மலையில் கேவியஸ் தலைமையில் பொங்கல் கொண்டாட்டம்

தானாராத்தா - கேமரன்மலை, தானாராத்தா சுப்ரமணியர் ஆலய வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 14-ஆம் தேதி நடைபெற்ற மைபிபிபி பொங்கல் விழா கொண்டாட்டத்திற்கு திளராக வருகை தந்து ஆதரவு வழங்கிய வட்டார மக்களுக்கு...

சிகாமாட்டில் வித்தியாசமான பொங்கல் ஊர்வலப் பண்பாட்டு விழா

சிகாமாட் – ஜனவரி 14-ஆம் தேதி முதற்கொண்டு பொங்கல் திருநாள் நாடு முழுமையிலுமுள்ள இந்தியர்களால் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளோடு கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் நாளை வெள்ளிக்கிழமை (19 ஜனவரி 2018) சிகாமாட் நாடாளுமன்ற...

மஇகா தலைமையகத்தில் பொங்கல் கொண்டாட்டம்

கோலாலம்பூர் - மலேசிய இந்தியர்களிடையே கொண்டாடப்படும் பெருநாட்களை மஇகா தலைமையகமே அண்மையக் காலமாக ஏற்று முன்னின்று நடத்தி வருகிறது. அந்த வரிசையில் நேற்று திங்கட்கிழமை மஇகா தலைமையகமும், மஇகா கூட்டரசுப் பிரதேச மாநிலமும்...

மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து

புதுடில்லி - இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழகம் எங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட பொங்கல் திருநாளை முன்னிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமிழில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். தனது டுவிட்டர் பக்கத்தில் அனைவருக்கும் பொங்கல்...

“சிந்தனை மாற்றத்தைக் கொண்டு வருவோம்” – டாக்டர் சுப்ராவின் பொங்கல் வாழ்த்து

கோலாலம்பூர் - இன்று பொங்கல் திருநாளைக் கொண்டாடும் தமிழர் பெருமக்களுக்கும், மகர சங்கராந்தி கொண்டாடும் தெலுங்கு வம்சாவளியினருக்கும் மலேசிய சுகாதார அமைச்சரும் ம.இ.கா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் தனது நல்வாழ்த்துகளைத்...

செல்லியலின் பொங்கல் நல்வாழ்த்துகள்

இன்று பொங்கல் திருநாளோடு மலரும் தைமுதல் நாளில் அனைவரின் இல்லங்களிலும், வாழ்க்கையிலும் செல்வங்களும், செழுமையான வளங்களும், சீர்மிகு எண்ணங்களும் பொங்கிப் பெருகிட செல்லியல் குழுமத்தின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்  

கேமரன்மலை பொங்கல் விழாவுக்குத் திரளுங்கள்! – கேவியஸ் அழைப்பு

கோலாலம்பூர் - வாழ்வில் நமக்கு நன்மை பயக்கக்கூடிய விடயங்களுக்கு நன்றி சொல்லும் விழாவாக பொங்கல் திருநாளைக் கொண்டாடுவோம் என மைபிபிபி தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் தமது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார். "உழைப்பை...