Home கலை உலகம் ஜனவரி 26-ம் தேதி வெளியாகிறது ‘டிக் டிக் டிக்’

ஜனவரி 26-ம் தேதி வெளியாகிறது ‘டிக் டிக் டிக்’

1015
0
SHARE
Ad

TikTikTikசென்னை – ஷக்தி ராஜன் இயக்கத்தில் ஜெயம்ரவி, நிவேதா பெத்துராஜ் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ‘டிக் டிக் டிக்’ திரைப்படம் வரும் ஜனவரி 26-ம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது.

விண்வெளியை மையப்படுத்திய கதைக் கொண்டிருக்கும் இத்திரைப்படம் ஹாலிவுட் தரத்தில் எடுக்கப்பட்டிருப்பதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

இத்திரைப்படத்திற்கு தணிக்கைக் குழு ‘யு’ சான்றிதழ் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.