Home இந்தியா ஜெயலலிதா நினைவிடம் கட்டுவதற்கு பிப்ரவரி 24-ல் அடிக்கல்!

ஜெயலலிதா நினைவிடம் கட்டுவதற்கு பிப்ரவரி 24-ல் அடிக்கல்!

1139
0
SHARE
Ad

jayalalithaaசென்னை – மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்டுவதற்கான ஏலம் வரும் பிப்ரவரி 7-ம் தேதி, பொதுப்பணித்துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த ஏலத்தில் பங்கேற்று தேர்வு செய்யப்படும் நிறுவனம் மூலம் வரும் பிப்ரவரி 24-ம் தேதி, நினைவிடக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்படவிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.