Home நாடு தைப்பூசத்தில் காற்பந்தாட்ட வீரர் தனபாலனின் கார் மாயம்!

தைப்பூசத்தில் காற்பந்தாட்ட வீரர் தனபாலனின் கார் மாயம்!

873
0
SHARE
Ad

thanabalanகோலாலம்பூர் – தேசிய காற்பந்தாட்ட வீரர் என்.தனபாலன், தனது காரைக் காணவில்லை என தனது ஃபேஸ்புக்கில் தெரிவித்திருப்பதோடு, அதனைக் கண்டுபிடித்துத் தரும்படி பொதுமக்களின் உதவியை நாடியிருக்கிறார்.

இன்று வியாழக்கிழமை தனபாலன் தனது ஃபேஸ்புக் பதிவில் TQ 5198 என்ற பதிவு எண் கொண்ட, நீல நிற புரோட்டான் ஈஸ்வரா காரைக் காணவில்லை என்றும், பத்துமலை தைப்பூசத் திருவிழாவில் தான் கலந்து கொண்ட போது, தனது கார் மாயமாகிவிட்டதாகவும் தனபாலன் கூறியிருக்கிறார்.

Dhanabalan car missing“யாராவது எனது காரைப் பார்த்தால், தயவு செய்து எனக்குத் தகவல் கொடுங்கள்” என்று தனபாலன் பொதுமக்களின் உதவியை நாடியிருக்கிறார்.

#TamilSchoolmychoice