Home உலகம் மெக்சிக்கோவைத் தாக்கிய பூகம்பம்

மெக்சிக்கோவைத் தாக்கிய பூகம்பம்

768
0
SHARE
Ad

mexicoமெக்சிகோ, மார்ச் 27- மெக்சிகோ நாட்டின் மேற்கு கடற்கரை ஒசகா பகுதியில் நேற்று 5. 8 அளவிலான பூகம்பம் தாக்கியது.

இதனால் பக்கத்து நகரமான மெக்சிகோ சிட்டி என்ற நகரத்தில் உள்ள வீடுகள் கடுமையாக குலுங்கின. இதனால் மக்கள் வீடுகளை காலி செய்துவிட்டு வெளியோடினர்.

இருந்தும் இந்த பூகம்பத்தின் தாக்குதலால் எந்த பாதிப்பும் சேதரம் குறித்த தகவல்கள் இல்லை. பூகம்பத்தின் மையம் 33 கிலோமீட்டர் தூர ஆழத்தில் பூமிக்கடியில் இருந்தத்தாக அமெரிக்க மண்ணியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.