Home நாடு சனிக்கிழமை நாடாளுமன்றம் கலைக்கப்படும் – நஜிப் அறிவிப்பு!

சனிக்கிழமை நாடாளுமன்றம் கலைக்கப்படும் – நஜிப் அறிவிப்பு!

1302
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 14-வது பொதுத்தேர்தலை முன்னிட்டு, மலேசிய நாடாளுமன்றம் நாளை சனிக்கிழமை கலைக்கப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்திருக்கிறார்.

புத்ராஜெயாவில் இன்று காலை ஆர்டிஎம் வழியாக நேரலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார் நஜிப்.

நாளை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதில் இருந்து 60 நாட்களுக்குள் 14-வது பொதுத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice