Home தேர்தல்-14 தேர்தல்-14: மஇகாவின் நாடாளுமன்ற வேட்பாளர்கள் இறுதிப் பட்டியல் வெளியீடு!

தேர்தல்-14: மஇகாவின் நாடாளுமன்ற வேட்பாளர்கள் இறுதிப் பட்டியல் வெளியீடு!

1945
0
SHARE
Ad

Subramaniam-MICகோலாலம்பூர் – எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஇகாவுக்கு 9 நாடாளுமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அதற்கான வேட்பாளர்கள் பெயர்களும் இறுதி முடிவு செய்யப்பட்டு விட்டன. அந்தப் பட்டியல் பின்வருமாறு:

1. சிகாமாட் – டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம்

2. கேமரன் மலை – டத்தோ சி.சிவராஜ்

#TamilSchoolmychoice

3. தாப்பா – டத்தோஸ்ரீ எம்.சரவணன்

4. சுங்கை சிப்புட் – டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி

5. உலுசிலாங்கூர் – டத்தோ பி.கமலநாதன்

6. காப்பார் – டத்தோ மோகனா முனியாண்டி

7. சுங்கை பூலோ (முன்பு சுபாங்) – ஏ.பிரகாஷ் ராவ்

8. கோத்தா ராஜா – வி.குணாளன்

9. போர்ட்டிக்சன் (தெலுக் கெமாங்) – டத்தோ வி.எஸ்.மோகன்

கடந்த பொதுத் தேர்தலிலும் மஇகாவுக்கு 9 நாடாளுமன்றத் தொகுதிகள்தான் ஒதுக்கப்பட்டன.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (24 ஏப்ரல் 2018) பிற்பகலில் மஇகா தலைமையகத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் மஇகா வேட்பாளர்களின் அறிமுகம் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.