Home தேர்தல்-14 தேர்தல்-14: மஇகா சட்டமன்ற வேட்பாளர்கள் இறுதிப் பட்டியல்

தேர்தல்-14: மஇகா சட்டமன்ற வேட்பாளர்கள் இறுதிப் பட்டியல்

1459
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மஇகா போட்டியிடும் சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கெடா

  1. லூனாஸ் – எம்.துரைசிங்கம்
  2. புக்கிட் செலம்பாவ் – டத்தோ ஜஸ்பால் சிங்

பினாங்கு

  1. பாகான் டாலாம் – ஜே.தினகரன்
  2. பிறை – எம்.சுரேஷ்

பேராக்

  1. சுங்கை – டத்தோ இளங்கோ வடிவேலு
  2. ஜெலப்பாங் – கே.தங்கராஜ்
  3. புந்தோங் – (இன்னும் பெயர் குறிப்பிடப்படவில்லை)

நெகிரி செம்பிலான்

  1. ஜெரம் பாடாங் – டத்தோ எல்.மாணிக்கம்
  2. தஞ்சோங் (முன்பு போர்ட்டிக்சன்) – தினாளன் இராஜகோபால்

மலாக்கா

  1. காடெக் – டத்தோ பி.பன்னீர் செல்வம்

பகாங்

  1. சபாய் – டத்தோ ஆர்.குணசேகரன்

ஜோகூர்

  1. காம்பீர் – டத்தோ எம்.அசோஜன்
  2. தெங்காரோ – கே.ரவின்குமார்
  3. கஹாங் – டத்தோ ஆர்.வித்தியானந்தன்
  4. ஸ்கூடாய் – டத்தோ எஸ்.கண்ணன்

சிலாங்கூர்

  1.  இஜோக் – கே.பார்த்திபன்
  2. சுங்கை துவா – டத்தோ என்.இரவிச்சந்திரன்
  3. செந்தோசா – டத்தோ சுப்பிரமணியம் டி.இரத்தினம்