Home நாடு கேலாங் பாத்தா: மீண்டும் லிம் கிட் சியாங்

கேலாங் பாத்தா: மீண்டும் லிம் கிட் சியாங்

836
0
SHARE
Ad

ஜோகூர் பாரு – இஸ்கண்டார் புத்ரி எனப் பெயர் மாற்றம் கண்ட தனது பழைய கேலாங் பாத்தா தொகுதியிலேயே ஜசெக வேட்பாளராக லிம் கிட் சியாங் மீண்டும் போட்டியிடுவார் என ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் அறிவித்துள்ளார்.