Home தேர்தல்-14 தேர்தல்-14: நாடு முழுமையிலும் வேட்புமனுத் தாக்கல்கள் தொடங்கின

தேர்தல்-14: நாடு முழுமையிலும் வேட்புமனுத் தாக்கல்கள் தொடங்கின

686
0
SHARE
Ad

(காலை 9.30 மணி நிலவரம்)

மலேசியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு பிரம்மாண்டமானதாகவும், வரலாறு காணாத அளவுக்கும் எதிர்வரும் மே மாதம் 9-ஆம் தேதி நடைபெறவிருக்கும் 14-வது பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்கள் தொடங்கியுள்ளன.

222 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் இன்று வேட்புமனுத் தாக்கல் நடைபெறுகிறது.

சரவாக் மாநிலம் தவிர்த்து மற்ற அனைத்து மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கும் மே 9-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.

#TamilSchoolmychoice

நாடு முழுமையிலும் ஆங்காங்கு முக்கியத் தலைவர்கள் தங்களின் வேட்புமனுக்களைச் சமர்ப்பிக்கத் தொடங்கியுள்ளனர் எனத் தகவல் வெளிவரத் தொடங்கியுள்ளன.