Home தேர்தல்-14 தேர்தல் 14: லங்காவி வேட்புமனுத் தாக்கல் மையத்தில் மகாதீர்!

தேர்தல் 14: லங்காவி வேட்புமனுத் தாக்கல் மையத்தில் மகாதீர்!

1169
0
SHARE
Ad

லங்காவி – 14-வது பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஏப்ரல் 28-ம் தேதி, சனிக்கிழமை நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில், லங்காவி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடவிருக்கும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணித் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது, தனது துணைவியார் டாக்டர் சித்தி ஹாஸ்மாவோடு லங்காவி வேட்புமனுத் தாக்கல் மையத்தை வந்தடைந்தார்.

இன்னும் சில மணித்துளிகளில் மகாதீர் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.