Home Tags டாக்டர் சித்தி ஹாஸ்மா

Tag: டாக்டர் சித்தி ஹாஸ்மா

அஸ்மின் அலி மருத்துவமனையில் – மாமன்னர், சித்தி ஹஸ்மா சந்திப்பு

கோலாலம்பூர் - அறுவைச் சிகிச்சை ஒன்றை மேற்கொண்டு, குணமடைந்து வரும் பொருளாதாரத் துறைக்கான அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலியை பிரதமரின் துணைவியார் சித்தி ஹஸ்மா மற்றும் மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல்-முஸ்தாபா...

“செவ்வாய்க்கிழமை முக்கியமான நாளாக இருக்கும்” – சித்தி ஹஸ்மா கோடி காட்டுகிறார்

கோலாலம்பூர் – புதிய பக்காத்தான் அரசாங்கம் பதவியேற்ற நாள்முதல் பரபரப்பு செய்திகளுக்கும் அறிவிப்புகளுக்கும் பஞ்சமே இல்லை. எல்லாமே அதிரடிகள்தான்! ஊடகங்கள் விருப்பம்போல் பரபரப்பு செய்திகளை உற்சாகத்துடன் வெளியிட்டு வந்தாலும், குவிந்து கொண்டிருக்கும் செய்திகளில் எதற்கு...

தேர்தல் 14: லங்காவி வேட்புமனுத் தாக்கல் மையத்தில் மகாதீர்!

லங்காவி - 14-வது பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஏப்ரல் 28-ம் தேதி, சனிக்கிழமை நடைபெறவிருக்கிறது. இந்நிலையில், லங்காவி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடவிருக்கும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணித் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது,...

மலேசியாவில் ‘மிகவும் ரசிக்கப்படும் ஆண்கள்’ பட்டியலில் மகாதீர் முதலிடம்! நஜிப் 14-வது இடம்!

கோலாலம்பூர் - மலேசியாவில் மிகவும் ரசிக்கப்படும் ஆண்கள் பட்டியலில் பக்காத்தான் ஹராப்பான் பிரதமர் வேட்பாளர் துன் டாக்டர் மகாதீர் முகமது முதலிடத்தைப் பிடித்திருக்கிறார். இங்கிலாந்தைச் சேர்ந்த வர்த்தக ஆராய்ச்சி மற்றும் தரவு பகுப்பாய்வு நடத்திய...

60 ஆண்டுகளுக்குப் பிறகு பக்காத்தானுக்காக வயலின் வாசித்த சித்தி ஹாஸ்மா!

புத்ராஜெயா - கடந்த 60 ஆண்டுகளாக வயலினைத் தொடாமல் இருந்த, முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவின் துணைவியார் டாக்டர் சித்தி ஹாஸ்மா முகமது, கடந்த 2016-ம் ஆண்டு தான் மீண்டும்...

இன்ஸ்டாகிராமில் இணைந்தார் மகாதீர்!

கோலாலம்பூர் - பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான துன் டாக்டர் மகாதீர் முகமது இன்று வியாழக்கிழமை, chedetofficial என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் இணைந்தார். ஏற்கனவே, டுவிட்டர், பேஸ்புக், வலைப்பூ உள்ளிட்ட நட்பு ஊடகங்களில்...

“போராட்டம் இன்னும் ஓயவில்லை” மனைவியை அமைதிப்படுத்திய மகாதீர்!

கோலாலம்பூர் - ஓர் அரசியல்வாதியிடம் தேர்தலில் வென்றால் நீங்கள்தான் அடுத்த பிரதமர் என்று கூறிப் பாருங்கள் - உடனே உற்சாகத்தால் அவரது குடும்பத்தினர் துள்ளிக் குதிப்பார்கள்! ஆனால், எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில் பக்காத்தான்...

மகாதீர், சித்தி ஹாஸ்மாவுக்கு எதிராக ஜமால் போலீஸ் புகார்!

கோலாலம்பூர் - பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டாக்டர் மகாதீர் முகமது மற்றும் அவரது துணைவியார் டாக்டர் சித்தி ஹாஸ்மாவுக்கு எதிராக சுங்கை பெசார் அம்னோ தலைவர் ஜமால் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். அவர்கள் இருவரும்...

மரியா ஆதரவுக் கூட்டத்தில் மகாதீர் உரை!

கோலாலம்பூர் - தடுப்புக் காவலில் இருக்கும் பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லாவிற்கு ஆதரவாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட் நேற்று திங்கட்கிழமை இரவு டத்தாரான் மெர்டேக்காவில் நடந்த மெழுகுவர்த்தி...

வான் அசிசா – சித்தி ஹாஸ்மா நெகிழ்ச்சியான சந்திப்பு!

கோலாலம்பூர் - பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலும், முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட்டின் துணைவியார் துன் டாக்டர் சித்தி ஹாஸ்மா மொகமட் அலியும் நேற்று...