Home நாடு மகாதீர், சித்தி ஹாஸ்மாவுக்கு எதிராக ஜமால் போலீஸ் புகார்!

மகாதீர், சித்தி ஹாஸ்மாவுக்கு எதிராக ஜமால் போலீஸ் புகார்!

820
0
SHARE
Ad

Jamal Md Yunosகோலாலம்பூர் – பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டாக்டர் மகாதீர் முகமது மற்றும் அவரது துணைவியார் டாக்டர் சித்தி ஹாஸ்மாவுக்கு எதிராக சுங்கை பெசார் அம்னோ தலைவர் ஜமால் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார்.

அவர்கள் இருவரும் தங்களது அரச விருதுகளைத் திருப்பிக் கொடுத்து சிலாங்கூர் சுல்தானை அவமதித்துவிட்டதாகக் கூறி ஜமால் இப்புகாரை அளித்திருக்கிறார்.

மகாதீர் மற்றும் அவரது துணையார் விருதுகளைத் திருப்பிக் கொடுத்திருப்பது கிட்டத்தட்ட சிலாங்கூர் சுல்தானுக்கு எதிராகப் போராட்டம் செய்தது போல் இருக்கிறது என்றும் ஜமால் வர்ணித்திருக்கிறார்.