Home நாடு அஸ்மின் அலி மருத்துவமனையில் – மாமன்னர், சித்தி ஹஸ்மா சந்திப்பு

அஸ்மின் அலி மருத்துவமனையில் – மாமன்னர், சித்தி ஹஸ்மா சந்திப்பு

947
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அறுவைச் சிகிச்சை ஒன்றை மேற்கொண்டு, குணமடைந்து வரும் பொருளாதாரத் துறைக்கான அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலியை பிரதமரின் துணைவியார் சித்தி ஹஸ்மா மற்றும் மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா ஆகியோர் நேரில் சென்று கண்டு நலம் விசாரித்தனர்.

அவர்களின் வருகையைப் புகைப்படத்தோடு தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்ட அஸ்மின் அலியின் மகள் பாரா அமிரா அவர்களுக்கு தங்களின் குடும்பத்தின் சார்பில் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.