Home தேர்தல்-14 தொகுதி வலம்: கேமரன் மலை – “வெற்றி பெற்றால் என்ன பணிகள் செய்யப் போகிறேன்?” காணொளியில்...

தொகுதி வலம்: கேமரன் மலை – “வெற்றி பெற்றால் என்ன பணிகள் செய்யப் போகிறேன்?” காணொளியில் விளக்குகிறார் சிவராஜ்

1017
0
SHARE
Ad

தானா ரத்தா – கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதிக்கு தேசிய முன்னணி வேட்பாளராகப் போட்டியிடும் மஇகா இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ சிவராஜ், கடந்த புதன்கிழமை மே 2-ஆம் தேதி கேமரன் மலை, தானா ரத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர், செல்லியல் ஆசிரியர் குழுவினருக்கு வழங்கிய நேர்காணலில், கடந்த 10 மாதங்களாக தொகுதியில் தான் ஆற்றி வந்திருக்கும் பணிகள் குறித்தும், கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு தான் மேற்கொள்ளப் போகும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கினார்.

அவரது விளக்கங்களைக் கொண்ட காணொளியை (வீடியோ) கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்:

#TamilSchoolmychoice