Home தேர்தல்-14 தேர்தல்-14: நஜிப் பெக்கானில் வாக்களித்தார் தேர்தல்-14நாடு தேர்தல்-14: நஜிப் பெக்கானில் வாக்களித்தார் May 9, 2018 911 0 SHARE Facebook Twitter Ad பெக்கான் – தனது நாடாளுமன்றத் தொகுதியான பெக்கானில் பராமரிப்பு அரசாங்கத்தின் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று வாக்களித்தார். வாக்களிப்பு மையத்துக்கு தனது தாயார் மற்றும் குடும்பத்தினருடன் வருகை தந்து நஜிப் வாக்களித்தார்.