Home தேர்தல்-14 தேர்தல்-14: நாடாளுமன்றத்தின் 222 தொகுதிகளுக்கான இறுதி முடிவுகள்:

தேர்தல்-14: நாடாளுமன்றத்தின் 222 தொகுதிகளுக்கான இறுதி முடிவுகள்:

1192
0
SHARE
Ad

வியாழக்கிழமை அதிகாலை 4.50 மணிக்கு மலேசியாவில் மொத்தமுள்ள 222 நாடாளுமன்றத் தொகுதிகளின் நிலவரங்களை மலேசியத் தேர்தல் ஆணையம் பின்வருமாறு அறிவித்தது:

பிகேஆர் – 104

தேசிய முன்னணி – 79

பாஸ் – 18

ஜசெக – 9

வாரிசான் சபா – 8

சோலிடாரிடி கட்சி  – 1

சுயேச்சைகள்  – 3

இதைத் தொடர்ந்து பக்காத்தான் கூட்டணி (104 (பிகேஆர்) + 9 (ஜசெக) + 8 (வாரிசான்) – மொத்தம் 121 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.

இதில் சுயேச்சையாக வென்ற பத்து தொகுதி பிரபாகரனையும் சேர்த்துக் கொண்டால் மொத்தம் 122 நாடாளுமன்றத் தொகுதிகளை பக்காத்தான் கூட்டணி கைப்பற்றி சாதனை புரிந்திருக்கிறது.

#TamilSchoolmychoice