Home தேர்தல்-14 ஆசிரியர் தின வாழ்த்துகள்

ஆசிரியர் தின வாழ்த்துகள்

3800
0
SHARE
Ad

எதிர்கால இளைய சமுதாயத்தை உருவாக்கவும், அவர்களை நல்வழிப்படுத்தி கல்வியில் சிறந்தவர்களாக உருவாக்கவும், தியாக மனப் பான்மையுடன், நேரம் காலம் பாராது பாடுபடும் அனைத்து ஆசிரியர் பெருமக்களுக்கும் செல்லியல் குழுமம் சார்பில் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.