Home நாடு ரபிசி ரம்லி சிறை இல்லை – நன்னடத்தை பிணை மட்டுமே!

ரபிசி ரம்லி சிறை இல்லை – நன்னடத்தை பிணை மட்டுமே!

823
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – 1எம்டிபி தொடர்பான தடை செய்யப்பட்ட ஆவணங்களை வைத்திருந்ததாக அதிகாரத்துவ சட்டத்தின் தண்டனை விதிக்கப்பட்டிருந்த பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லி இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் சிறைத் தண்டனை எதுவும் இன்றி விடுலை செய்யப்பட்டார்.

எனினும் அவர் அடுத்த இரண்டு வருடங்களுக்கு நன்னடத்தை பிணையில் (ஜாமீன்) இருந்து வருவார்.

(மேலும் செய்திகள் தொடரும்)