Tag: ரபிசி ரம்லி
சுங்கை பாக்காப் : பெரிக்காத்தான் வெற்றி! மலாய்க்காரர் அல்லாதவர்கள் வாக்களிக்க அதிக அளவில் வரவில்லை!
சுங்கை பாக்காப் : இன்று நடைபெற்ற பினாங்கு சுங்கை பாக்காப் சட்டமன்ற இடைத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் அபாங் அபிடின் வெற்றி பெற்றார்.
இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 3,700 வாக்குகள் பெரும்பான்மையில் பெரிக்காத்தான்...
சுங்கை பாக்காப் : பிகேஆர் வேட்பாளர் ஜூன் 12-ஆம் தேதி அறிவிப்பு!
ஜோர்ஜ் டவுன் : ஒற்றுமை அரசாங்கத்தின் சார்பில் சுங்கை பாக்காப் சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் எதிர்வரும் ஜூன் 12-ஆம் தேதி அறிவிக்கப்படுவார் என பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் ரபிசி...
பாடு : 11.55 மில்லியன் பேர் – 52.6% விழுக்காட்டினர் பதிவு!
புத்ரா ஜெயா : கடந்த மார்ச் 31-உடன் நிறைவடைந்த பாடு முதன்மைத் தரவுத் தளத்தில் இதுவரையில் 18 வயத்துக்கும் மேற்பட்ட 11.55 மில்லியன் பேர் பதிந்து கொண்டுள்ளனர். இது நாட்டின் மொத்த மக்கள்...
‘பாடு’ – முதன்மைத் தரவுத் தளத்தில் 10 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பதிவு
புத்ரா ஜெயா :நாட்டின் முதன்மைத் தரவுத் தளமாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் 'பாடு' - தளத்தில் பதிந்து கொள்ள இன்றே இறுதி நாள் என்ற நிலையில் இதுவரையில் அதில் பதில் கொண்டுள்ளவர்களின் எண்ணிக்கை 10 மில்லியனைத்...
படாத பாடு படும் ‘பாடு’
புத்ரா ஜெயா : பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லியின் சிந்தனையில் உருவாகி அறிமுகமான 'பாடு' (Padu) என்ற முதன்மைத் தரவுத் தளம் குறுஞ்செயலி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியதைத் தொடர்ந்து அதற்கான விளக்கத்தை அடுத்த...
அன்வார் இப்ராகிமே நிதியமைச்சராக தொடர்வதற்குத் தகுதியானவர் – ரபிசி ரம்லி
கோலாலம்பூர் : பிரதமராக இருந்தாலும், நிதியமைச்சராக இரண்டாவது இலாகாவை வகிக்கும் பிரதமர் அன்வார் இப்ராஹிமின் முடிவை பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லி இன்று தற்காத்தார்.
இன்று புதன்கிழமை (நவம்பர் 22) மக்களவையில் பேசிய ரபிசி,...
ரபிசி ரம்லிக்கு ஸ்டென்ட் என்னும் இரத்த நாள அடைப்பு சிகிச்சை
பெட்டாலிங் ஜெயா : பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லிக்கு இதயத்திற்கு செல்லும் இரத்த நாளங்களில் ஏற்பட்டிருக்கும் அடைப்புகளை சரிசெய்து ரத்த ஓட்டம் சுமுகமாக இயங்கும் வண்ணம் ஸ்டென்ட் என்னும் இணைப்பு சிறு குழாய்...
ரபிசி ரம்லி நெஞ்சு வலி சிகிச்சைக்குப் பின் உடல் நலம் தேறி வருகிறார்
பெட்டாலிங் ஜெயா : பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லிக்கு அண்மையில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மலாயாப் பல்கலைக் கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு உடனடி சிகிச்சைகள் வழங்கப்பட்டிருக்கிறார்.
அதன் பிறகு அவர் உடல்...
ரபிசி ரம்லி காவல் துறையில் புகார் செய்வார் – 54 ஆயிரம் சீனக் குடிமக்களுக்கு...
பெட்டாலிங் ஜெயா: 54,000 சீனாவின் குடிமக்களுக்கு மலேசியக் குடியுரிமை வழங்கப்பட உள்ளதாக பாஸ் சமூக ஊடகப் பதிவு செய்ததற்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கப் போவதாக பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லி தெரிவித்துள்ளார்.
"நான்...
ரபிசி ரம்லி : “அடுத்த சில நாட்களில் நாடாளுமன்றம் கலைக்கப்படும்”
கோலாலம்பூர் : அடுத்த சில நாட்களில் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என பிகேஆர் துணைத் தலைவர் ரபிசி ரம்லி ஆரூடம் கூறியுள்ளார். அம்னோ தலைவர்கள் இன்று கோலாலம்பூரில் கூடி சந்திப்பு நடத்தியதும் பொதுத் தேர்தலுக்கான...