Tag: ரபிசி ரம்லி
ரபிசி விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு விண்ணப்பத்தை அரசு தரப்பு மீட்டுக் கொண்டது!
ரபிசி விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு விண்ணப்பத்தை அரசு தரப்பு மீட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
“அரசியலில் இருந்து விலகுகிறேன்” – ரபிசி ரம்லி அறிவிப்பு
பிகேஆர் கட்சியைச் சேர்ந்தவரும் பண்டான் நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினருமான ரபிசி ரம்லி அரசியலில் இருந்து முற்றாக விலகுவதாக அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
“நான் அரசியலுக்கு திரும்ப விரும்பவில்லை!”- ரபிசி
வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் சட்டத்தின் (பாபியா) கீழ் தண்டனை விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட ரபிசி ராம்லி எதிர்காலத்தில் தாம் அரசியல் களத்திற்கு திரும்ப விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் அரசாங்கத் திட்டங்களை தெளிவாக விளக்க வேண்டும்!
ரந்தாவ்: நாளை சனிக்கிழமை நடக்க இருக்கும் ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில் வெற்றிப் பெறுவதற்கு, குழப்பத்தில் இருக்கும் வாக்காளர்களை ஈர்ப்பதற்காக பயனுள்ள தகவல் தொடர்பு திட்டங்களை அமைக்க வேண்டும் என்று பிகேஆர் கட்சியின்...
கிளேருக்கு 1.4 மில்லியன் தந்தது யார் எனக்குத் தெரியும் – ரபிசி ரம்லி
கோலாலம்பூர் - பாஸ் கட்சியின் மூலம் சரவாக் ரிப்போர்ட் இணையத் தள உரிமையாளரும், ஆசிரியருமான கிளேர் ரியூகாசல் பிரவுனுக்கு வழக்கை சமரசம் செய்து கொள்வதற்காக வழங்கப்பட்ட 1.4 மில்லியன் ரிங்கிட்டை கொடுத்தது யார்...
ரபிசி ரம்லி பிகேஆர் உதவித் தலைவராக நியமனம்
கோலாலம்பூர் - பிகேஆர் கட்சியின் தேசிய உதவித் தலைவராக பண்டான் நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் ரபிசி ரம்லி நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த பிகேஆர் கட்சியின் துணைத் தலைவருக்கான தேர்தலில் ரபிசி ரம்லி நடப்பு...
பதவி துறந்த இசாவுக்கு கைரி, ரபிசி ஆதரவு!
கோலாலம்பூர்: பிகேஆர் உதவித் தலைவர் பதவியிலிருந்து விலகும் தம் முடிவிற்கு ஆதரவு தெரிவித்த ரபிசி ரம்லி மற்றும் கைரி ஜமாலுடினுக்கு, நூருல் இசா நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
பி.கே.ஆர் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கு...
ஆளும் கட்சிக்கு நிகரான எதிர்க்கட்சி ஒன்று நிலைக்க வேண்டும்!- ரபிசி ரம்லி
கோலாலம்பூர்: கடந்த சில நாட்களில் அம்னோ கட்சியை விட்டு பெரும்பாலான நாடாளுமன்றத் தலைவர்கள் வெளியேறுவது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவ்வகையில், முன்னாள் பி.கே.ஆர் கட்சியின் உதவித் தலைவர் மற்றும் முன்னாள் பண்டான் நாடாளுமன்ற...
பிகேஆர் துணைத் தலைவர்: அஸ்மின் வென்றாலும், சாதனை படைத்தவர் ரபிசி ரம்லிதான்!
கோலாலம்பூர் – பிகேஆர் கட்சிக்கான தேர்தல்களின் அதிகாரபூர்வ முடிவுகள் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பிகேஆர் கட்சியின் தேசியப் பேராளர் மாநாட்டில் அறிவிக்கப்படவிருக்கும் நிலையில் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட ரபிசி ரம்லி தோல்வியை...
அஸ்மின் – ரபிசி இடையில் கடும் போட்டி
கோலாலம்பூர் - பிகேஆர் கட்சித் தேர்தல்களில், துணைத் தலைவருக்கான போட்டியில் ரபிசி ரம்லிக்கும், அஸ்மின் அலிக்கும் இடையில் தொடர்ந்து மிகக் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் - கடுமையான போட்டி நிலவுகிறது.
இன்று சரவாக் மாநிலத்தில்...