Home இந்தியா ராகுல் காந்திக்கு டுவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து கூறிய மோடி!

ராகுல் காந்திக்கு டுவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து கூறிய மோடி!

919
0
SHARE
Ad

புதுடெல்லி – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு டுவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்துகள் கூறியிருக்கிறார்.

இன்று செவ்வாய்க்கிழமை 48 வயதாகும் ராகுல் காந்திக்கு, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து மோடி வாழ்த்தியிருப்பது மற்ற அரசியல் தலைவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனிடையே, டுவிட்டரில் #HappyBirthdaytoRahulgandhi என்ற ஹேஷ்டேக்கில் முக்கியத் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice