Home உலகம் பிரேசில் 2 – மெக்சிகோ 0 (முழு ஆட்டம்)

பிரேசில் 2 – மெக்சிகோ 0 (முழு ஆட்டம்)

1030
0
SHARE
Ad

மாஸ்கோ – இன்று திங்கட்கிழமை நடைபெற்ற பிரேசில் – மெக்சிகோ இடையிலான ஆட்டத்தில், முதல் பாதி ஆட்டம் முடிய இரண்டு குழுக்களும் கோல் எதுவும் அடிக்காமல் 0-0 என சமநிலையில் இருந்தன.

இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய பின்னர் 51-வது நிமிடத்தில் பிரேசிலின் முன்னணி ஆட்டக்காரர் நெய்மார் ஒரு கோலைப் புகுத்தி பிரேசியலை முன்னணிக்குக் கொண்டு வந்தார்.

ஆட்டத்தின் 88-வது நிமிடத்தில் நெய்மார் வேகமாகக் கொண்டு அழகாக எடுத்துக் கொடுக்க அந்தப் பந்தைக் கோலாக்கினார் ஃபெர்மினோ.

#TamilSchoolmychoice

2-0 என்ற கோல் கணக்கிலான வெற்றியைத் தொடர்ந்து பிரேசில் கால் இறுதிச் சுற்றுக்குச் செல்கிறது.