Home Tags பிரேசில்

Tag: பிரேசில்

பிரேசில் காற்பந்து சாதனையாளர் பீலே காலமானார்

ரியோ டி ஜெனிரோ: காற்பந்து உலகின் சாதனையாளராக - ஓய்வு பெற்று ஆண்டுகள் பல கடந்து விட்டாலும் - ரசிகர்களால் மறக்கப்படாத வீரராக - உலா வந்த பீலே இன்று காலமானார்.

பிரேசில் அதிபர் ஜாயிர் போல்சொனாரோ கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில்!

சாவ் பாலோ : பிரேசில் நாட்டு அதிபர் ஜயர் போல்சனாரோ கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கடந்த 10 நாட்களாக அவர் பல்வேறு உடல்நலக் கோளாறுகளை எதிர்நோக்கி வந்தார். அதைத் தொடர்ந்து 66 வயதான அவருக்கு...

கொவிட்-19: பிரேசில் கையாண்ட விதம் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

பிரேசில்லா: கொவிட்-19 நெருக்கடியை அரசாங்கம் கையாண்டது குறித்து விசாரிக்க பிரேசில் உச்சநீதிமன்ற நீதிபதி வியாழக்கிழமை செனட்டுக்கு உத்தரவிட்டார். நீதிமன்றம் தொற்றுநோய் தாக்கத்தின் போது தேவாலயங்கள் மீண்டும் திறக்கப்படுவதைத் தடுக்கலாம் என்றும் தீர்ப்பளித்தது. அதிபர் ஜெய்ர்...

கொவிட்-19: பிரேசிலில் சிகிச்சைக்காக காத்திருப்போர் இறக்கிறார்கள்!

பிரேசில்லா: பிரேசில் முதன் முறையாக 24 மணி நேரத்தில் 4,000- க்கும் மேற்பட்ட கொவிட்-19 தொடர்பான இறப்புகளைப் பதிவு செய்துள்ளது. மருத்துவமனைகள் நெரிசலில் உள்ளன. சில நகரங்களில் சிகிச்சைக்காக காத்திருக்கும்போது மக்கள் இறக்கிறார்கள். மேலும்...

கொவிட்-19: மார்ச் மாதத்தில் 60,000-க்கும் அதிகமானோர் பிரேசிலில் மரணம்!

பிரேசில்லா: மார்ச் மாதத்தில் பிரேசிலில் சுமார் 66,570 பேர் கொவிட் -19 தொற்று காரணமாக இறந்துள்ளனர். இது முந்தைய மாத பதிவை விட இரண்டு மடங்கு அதிகம் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் தொற்று...

விநாயகர் படத்தை தவறாகப் பயன்படுத்தியதற்காக ஜான் கார்டெர் நிறுவனம் மன்னிப்பு

பிரேசிலியா: பிரேசில் நாட்டில் ஆடை உற்பத்தி நிறுவனமான ஜான் காட்டெர் தயாரித்த ஆடைகளில் விநாயகர் படங்கள் பதிக்கப்பட்டதை தொடர்ந்து கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. குட்டை முழங்கால் சட்டையில் விநாயகர் படத்தை பதித்து இந்து...

ரொனால்டினோ கொவிட் -19 தொற்றுக்கு ஆளாகி உள்ளார்

பிரேசிலியா: பிரேசில் காற்பந்து நட்சத்திரம் ரொனால்டினோ ஞாயிற்றுக்கிழமை கொவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். "நான் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டேன், கொவிட் -19 தொற்றுக்கு ஆளாகி உள்ளேன். அறிகுறிகள் இல்லாமல் நான் நன்றாக இருக்கிறேன், ஆனால்,...

கொவிட்19 தடுப்பூசி போடப்பட்ட தன்னார்வலர் மரணம்

பிரேசிலியா: இங்கிலாந்து சார்பில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அஸ்ட்ராசெனெகா முயற்சியில் தயாரிக்கப்பட்டுள்ள கொவிட்-19 தடுப்பூசி தற்போது தன்னார்வலர்களுக்கு போடப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த தடுப்பூசி போடப்பட்ட தன்னார்வலர் ஒருவர் இறந்துவிட்டதாக பிரேசில் அரசு...

கொவிட்19: ஒரு நாள் இறப்பு விகிதத்தில் பிரேசில் முதல் நிலையில் உள்ளது

கொவிட்19 தொற்றால் பிரேசில் கிட்டத்தட்ட 100,000 இறப்புகளைப் பதிவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

தென் அமெரிக்காவில் 3.5 மில்லியன் பேர் பாதிப்பு

தென் அமெரிக்காவில் புதன்கிழமை 3.5 மில்லியன் கொவிட்19 சம்பவங்கள் பதிவாகின.