Tag: பிரேசில்
உலகக் கிண்ணம்: இன்று பிரேசில் – சிலி பலப் பரிட்சை – படக் காட்சிகள்...
பெலோ ஹோரிசோண்டே(பிரேசில்), ஜூன் 28 - உலகக் கிண்ண காற்பந்து போட்டிகளில் முதல் 16 நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இன்று அவற்றுக்கிடையிலான முதல் ஆட்டமான பிரேசில் - சிலி நாடுகள் களமிறங்குகின்றன.
மலேசிய நேரப்படி இன்று...
உலகக் கிண்ணம் முடிவுகள் (‘A’ பிரிவு) – பிரேசில் 4 – கேமரூன் 1
பிரேசிலியா, ஜூன் 24 - உலகக் கிண்ணப் போட்டிகளில் 'ஏ' பிரிவின் கடைசி இரண்டு ஆட்டங்கள் இன்று ஒரே நேரத்தில் நடைபெற்றன.
பிரேசில் மற்றும் கேமரூன் இடையிலான ஆட்டத்தின் சில படக் காட்சிகளை இங்கே...
உலகக் கிண்ணம் முடிவுகள் (‘A’ பிரிவு) – பிரேசில் 0 – மெக்சிகோ 0
போர்ட்டிலெசா, ஜூன் 18 - மலேசிய நேரப்படி இன்று பின்னிரவு 3.00 மணிக்குத் தொடங்கிய உலகக் கிண்ணப் போட்டிகளின் 'ஏ' பிரிவு ஆட்டத்தில் தென் அமெரிக்க நாடுகளான பிரேசிலும் மெக்சிகோவும் களமிறங்கின.
பிரேசில் ஆட்டக்காரர்கள்...
உலகக் கிண்ண காற்பந்து : பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
பிரேசில், ஜூன் 16 - பிரேசிலில் நடைபெற்று வரும் உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகள், கொண்டாட்டமான முறையில் நடத்தப்பட்டு வந்தாலும், போட்டிகள் நடைபெறும் அரங்கங்களைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஜூன்...
உலகக் கிண்ணம் : பிரேசில் 3 – குரோசியா 1
சாவ் பாலோ, ஜூன் 13 - இன்று அதிகாலை 4 மணிக்குத் நடந்த உலகக் கிண்ண காற்பந்து போட்டிகளுக்கான முதல் ஆட்டத்தில் போட்டிகளை ஏற்று நடத்தும் நாடான பிரேசில் மற்றும் குரோசியா நாடுகள்...
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: பிரேசிலுக்கு 37 லட்சம் பேர் வருவர்!
பிரேசில், மே 16 – அடுத்த மாதம் பிரேசிலில் துவங்கவிருக்கும் உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளை முன்னிட்டு ஏறத்தாழ 37 லட்சம் பேர் அந்த நாட்டுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்களின் மூலம் நாட்டின் பொருளாதாரம் உயர்வை...
பிரேசிலில் அரசை எதிர்த்து தொடரும் வன்முறை – ஓராண்டில் மட்டும் 364 பேருந்துகளுக்கு தீவைப்பு!
சாவ்பாலோ, ஏப்ரல் 24 - பிரேசில் நாட்டில் அரசுத்துறைகளில் காணப்படும் லஞ்சம், ஊழல், வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் கல்வி, சுகாதாரக்குறைவு போன்ற காரணங்களினால் அந்நாட்டில் கடந்த ஆண்டு முதல் போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கின.
இந்த...
அரசியல் பிரச்சினைகளை தீர்க்க பொது வாக்கெடுப்பு: பிரேசில் அதிபர்
சா பாவ்லோ, ஜூன் 25- பிரேசில் நாட்டு அரசு, இந்த மாதம் முதல் வாரத்தில் சுரங்கப்பாதை மற்றும் பேருந்துக் கட்டணங்களை உயர்த்தியது. இது மக்களிடையே பெரிய எதிர்ப்பைத் தூண்டியது. மக்களின் தொடர் போராட்டங்களினால் இந்தக்...