Home உலகம் உலகக் கிண்ணம்: பிரேசில் 1 – சிலி 1 (முதல் பாதி ஆட்டம்) உலகம் உலகக் கிண்ணம்: பிரேசில் 1 – சிலி 1 (முதல் பாதி ஆட்டம்) June 29, 2014 549 0 SHARE Facebook Twitter Ad பெலோ ஹோரிசோண்டே, ஜூன் 28 – உலகக் கிண்ணப் போட்டிகளில் பிரேசில் – சிலி நாடுகளுக்கு இடையிலான ஆட்டம் முதல் பாதி 45 நிமிடங்கள் முடிவடைந்தபோது இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் போட்டு சரி சம நிலையில் இருந்தன. படம்: EPA