Home உலகம் உலகக் கிண்ணம்: இன்று பிரேசில் – சிலி பலப் பரிட்சை – படக் காட்சிகள் ...

உலகக் கிண்ணம்: இன்று பிரேசில் – சிலி பலப் பரிட்சை – படக் காட்சிகள் –

950
0
SHARE
Ad

பெலோ ஹோரிசோண்டே(பிரேசில்), ஜூன்  28 – உலகக் கிண்ண காற்பந்து போட்டிகளில் முதல் 16 நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இன்று அவற்றுக்கிடையிலான முதல் ஆட்டமான பிரேசில் – சிலி நாடுகள் களமிறங்குகின்றன.

மலேசிய நேரப்படி இன்று நள்ளிரவு நடைபெறும் இந்த முதல் ஆட்டத்தில் மோதும் இரண்டு நாடுகளுமே தென் அமெரிக்க நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை இரண்டு நாடுகளுக்கும் இடையில் தடைபெற்ற ஆட்டங்களில் எல்லாவற்றிலும் பிரேசிலே வென்றுள்ளதால், இன்றும் தங்களின் சொந்த மண்ணில் விளையாடும் காரணத்தால், பிரேசிலே வெல்லும் என பரவலான ஆரூடங்கள் கூறப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

இருப்பினும், சிலியும் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, கடுமையான போட்டியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரேசில் – சிலி ஆட்டம் தொடங்குவதற்கு முன்னால் அரங்கில் எடுக்கப்பட்ட வித்தியாசமான படக் காட்சிகளை இங்கே காணலாம்:

Brazil supporters prior the FIFA World Cup 2014 round of 16 match between Brazil and Chile at the Estadio Mineirao in Belo Horizonte, Brazil, 28 June 2014.

Brazil supporters dressed in comic characters costumes cheer prior the FIFA World Cup 2014 round of 16 match between Brazil and Chile at the Estadio Mineirao in Belo Horizonte, Brazil, 28 June 2014.

A supporter of Brazil before the FIFA World Cup 2014 round of 16 match between Brazil and Chile at the Estadio Mineirao in Belo Horizonte, Brazil, 28 June 2014.

Brazil supporters prior the FIFA World Cup 2014 round of 16 match between Brazil and Chile at the Estadio Mineirao in Belo Horizonte, Brazil, 28 June 2014.

Brazil supporter prior the FIFA World Cup 2014 round of 16 match between Brazil and Chile at the Estadio Mineirao in Belo Horizonte, Brazil, 28 June 2014.

 Chile supporters cheer prior the FIFA World Cup 2014 round of 16 match between Brazil and Chile at the Estadio Mineirao in Belo Horizonte, Brazil, 28 June 2014.

படங்கள்: EPA