Home உலகம் பிரேசில் காற்பந்து சாதனையாளர் பீலே காலமானார் உலகம் பிரேசில் காற்பந்து சாதனையாளர் பீலே காலமானார் December 30, 2022 750 0 SHARE Facebook Twitter Ad ரியோ டி ஜெனிரோ: காற்பந்து உலகின் சாதனையாளராக – ஓய்வு பெற்று ஆண்டுகள் பல கடந்து விட்டாலும் – ரசிகர்களால் மறக்கப்படாத வீரராக – உலா வந்த பீலே இன்று காலமானார்.