Tag: பிரேசில்
பிரேசில் அதிபர் வேட்பாளர் விமான விபத்தில் மரணம்!
பிரேசில், ஆகஸ்ட் 14 - பிரேசில் அதிபர் வேட்பாளர் விமான விபத்தில் உயிரிழந்தார். பிரேசில் பெர்னம்புகோ மாநில முன்னாள் கவர்னர் எடுவர்டோ கேம்போசு பிரேசிலன் சோசலிஸ்ட் கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.
அவர்...
ஐ.நா. பாதுகாப்பு அமைப்பில் சீர்திருத்தங்கள் வேண்டும் – இந்தியா, பிரேசில் கோரிக்கை!
பிரேசில், ஜூலை 17 - ஐ.நா. பாதுகாப்பு அமைப்பில் முக்கிய சீர்திருத்தங்களை கொண்டுவர வேண்டும் என இந்தியா, பிரேசில் நாடுகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், பிரேசில்...
பிலிப் சோலாரி பிரேசில் காற்பந்து பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார்.
பிரேசில், ஜூலை 15 – உலகக் கிண்ணப் போட்டிகளில் அரையிறுதி ஆட்டத்தில் ஜெர்மனியுடன் கண்ட 7-1 கோல் கணக்கிலான மோசமான தோல்வி, மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில் நெதர்லாந்திடம் 3-0 என்ற கோல் எண்ணிக்கையில்...
உலகக் கிண்ணம் : நெதர்லாந்து 3 – பிரேசில் 0 (முழு ஆட்டம் முடிய)
பிரேசிலியா, ஜூலை 13 - உலகக் கிண்ணப் போட்டிகளை பல்லாண்டுகளாக பின்தொடர்பவர்களுக்கு தெரியும் - எப்போதுமே மூன்றாவது இடத்திற்கான போட்டி அவ்வளவாக காற்பந்து இரசிகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தாது.
அரை இறுதிப் போட்டிகள் முடிந்ததும், இறுதிப்...
உலகக் கிண்ணம் : நெதர்லாந்து 2 – பிரேசில் 0 (முதல் பாதி ஆட்டம்...
பிரேசிலியா, ஜூலை 13 - மலேசிய நேரப்படி இன்று அதிகாலை 4.00 மணிக்கு பிரேசிலின், பிரேசிலியா நகரில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளின் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் நெதர்லாந்தும் பிரேசிலும் மோதின.
முதல் பாதி...
உலகக் கிண்ணம் : நெதர்லாந்தை வென்று பிரேசில் தன்-மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளுமா?
பிரேசிலியா (பிரேசில்), ஜூலை 12 – ஜெர்மனியுடனான அரை இறுதி ஆட்டத்தில் பிரேசில் தோல்வி குறித்து தகவல் ஊடகங்கள் பக்கம் பக்கமாக எழுதி ஓய்ந்துவிட்டன.
இணையத் தளங்களில் எண்ணிலடங்கா கிண்டல்-கேலிகள் நிறைந்த படங்களும் ஓவியங்களும்...
பிரேசில் தோல்வி – இணையத்தளம் எங்கும் கேலிகள், கிண்டல்கள் காட்சிகள் (தொகுப்பு 1)
பிரேசில், ஜூலை 10 - உலகக் கிண்ணப் போட்டிகளின் அரை இறுதி ஆட்டத்தில் ஜெர்மனியிடம் 7-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் குழு படு மோசமாகத் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அந்த குழுவைக்...
“எனது வாழ்வில் மோசமான நாள்” – பிரேசில் பயிற்சியாளர் சோலாரி புலம்பல்
பெலோ ஹோரிசோண்டே, ஜூலை 9 – பிரேசில் குழு 7-1 கோல் கணக்கில் தனது சொந்த மண்ணிலேயே படுமோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது குறித்து கருத்துரைத்த அதன் பயிற்சியாளர் லூயிஸ் பிலிப் சோலாரி “இதுதான்...
உலகக் கிண்ணம் : ஜெர்மனி 7 – பிரேசில் 1 (முழு ஆட்டம் முடிய)
பெலோ ஹோரிசோண்டே, ஜூலை 9 - ஏறத்தாழ 12 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றால் - 2002ஆம் ஆண்டு - இன்று போலவே அந்த ஆண்டின் உலகக் கிண்ணப் போட்டியில் பிரேசிலும் ஜெர்மனியும் நேருக்கு...
உலகக் கிண்ண அதிர்ச்சி : ஜெர்மனி 5 – பிரேசில் 0 (முதல் பாதி...
பெலோ ஹோரிசோண்டே, ஜூலை 9 - உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளின் அரை இறுதி ஆட்ட வரிசையில் இன்று பிரேசில்-ஜெர்மனி களம் கண்டன.
இந்த ஆட்டத்தில் பிரேசில் நாட்டின் 200 மில்லியன் மக்களும்,உலகமெங்கும் உள்ள...