Home உலகம் உலகக் கிண்ணம் முடிவுகள் (‘A’ பிரிவு) – பிரேசில் 0 – மெக்சிகோ 0

உலகக் கிண்ணம் முடிவுகள் (‘A’ பிரிவு) – பிரேசில் 0 – மெக்சிகோ 0

650
0
SHARE
Ad

போர்ட்டிலெசா, ஜூன் 18 – மலேசிய நேரப்படி இன்று பின்னிரவு 3.00 மணிக்குத் தொடங்கிய உலகக் கிண்ணப் போட்டிகளின்  ‘ஏ’ பிரிவு ஆட்டத்தில் தென் அமெரிக்க நாடுகளான பிரேசிலும் மெக்சிகோவும் களமிறங்கின.

பிரேசில் ஆட்டக்காரர்கள் மிகச் சிறப்பாக விளையாடிய போதிலும், மெக்சிகோ வலுவான தற்காப்பு ஆட்டத்தை வழங்கியதால்  கோல் அடிக்க முடியாமல் பிரேசில் திணறியது.

அதே வேளையில் மெக்சிகோ நாட்டின் கோல் கீப்பரும் மிகச் சிறப்பான முறையில் பிரேசில் நாட்டின் பல தாக்குதல்களை சாமர்த்தியமாக முறியடித்தார்.

#TamilSchoolmychoice

மெக்சிகோவும் பல தருணங்களில் கோல் அடிக்க முயன்றும் பிரேசில் நாட்டு கோல் கீப்பர் அந்த முயற்சிகளைத் திறமையாகத் தடுத்து விட்டார்.

அந்த ஆட்டத்தின் சில படக் காட்சிகளை இங்கே காணலாம்:-

Brazil's Thiago Silva (R) and Mexico's Oribe Peralta (L) vie for the ball during the FIFA World Cup 2014 group A preliminary round match between Brazil and Mexico at the Estadio Castelao in Fortaleza, Brazil, 17 June 2014.

epa04263621 Neymar of Brazil in action during the FIFA World Cup 2014 group A preliminary round match between Brazil and Mexico

 

epa04263584 Hector Herrera of Mexico (L) and Ramires of Brazil in action during the FIFA World Cup 2014 group A preliminary round match between Brazil and Mexico

படங்கள் : EPA