Home World Cup Soccer 2014 உலகக் கிண்ணம் முடிவுகள் ( H பிரிவு) – பெல்ஜியம் 2 – அல்ஜீரியா 1

உலகக் கிண்ணம் முடிவுகள் ( H பிரிவு) – பெல்ஜியம் 2 – அல்ஜீரியா 1

837
0
SHARE
Ad

பிரேசில், ஜூன் 18 – இன்று நடைபெற்ற உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளின் முதல் ஆட்டத்தில், ‘எச்’ பிரிவில் பெல்ஜியம் மற்றும் அல்ஜீரியா நாடுகள் விளையாடின.

இதில் பெல்ஜியம் 2 -1 கோல் கணக்கில் அல்ஜீரியாவை வெற்றி கொண்டது. அந்த விளையாட்டின் சில படக் காட்சிகளை இங்கே காணலாம்.

Group H - Belgium vs Algeria

#TamilSchoolmychoice

Algeria's Mehdi Mostefa (L-R), Madjid Bouguerra and Belgium's Jan Vertonghen vie for the ball during the FIFA World Cup 2014 group H preliminary round match between Belgium and Algeria

Saphir Taider (R) of Algeria in action with Axel Witsel of Belgium during the FIFA World Cup 2014 group H preliminary round match between Belgium and Algeria

 

படங்கள்: EPA