Home உலகம் உலகக் கிண்ண காற்பந்து : பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

உலகக் கிண்ண காற்பந்து : பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

540
0
SHARE
Ad

பிரேசில், ஜூன் 16 – பிரேசிலில் நடைபெற்று வரும் உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகள், கொண்டாட்டமான முறையில் நடத்தப்பட்டு வந்தாலும், போட்டிகள் நடைபெறும் அரங்கங்களைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Germany training

கடந்த ஜூன் 12ஆம் தேதி ஜெர்மனி நாட்டு காற்பந்து குழு பிரேசிலில் உள்ள சந்தோ அண்ட்ரே பயிற்சி மையத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அதனை மேலிருந்து கண்காணித்துக் கொண்டிருக்கும் பிரேசில் நாட்டு இராணுவ ஹெலிகாப்டர்..

#TamilSchoolmychoice

Brasilia National Stadium feature

பிரேசிலியாவில் உள்ள தேசிய அரங்கத்திற்கு வெளியே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருக்கும் குதிரைப் படையினர்….

 

படங்கள்:EPA