Home உலகம் பாகிஸ்தானில் பொதுத் தேர்தல்!

பாகிஸ்தானில் பொதுத் தேர்தல்!

1274
0
SHARE
Ad

இஸ்லாமாபாத் – பாகிஸ்தானில் பெரும் அளவில் எதிர்பார்க்கப்படும் பொதுத் தேர்தல் இன்று புதன்கிழமை சுமுகமாக நடந்தேறியது. அடுத்த 5 ஆண்டுகளுக்கான அரசாங்கத்தை வழிநடத்தும் கட்சியைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல் உள்ளூர் நேரப்படி இன்று காலை 8.00 மணி தொடங்கி மாலை 6.00 மணி வரை நடைபெற்றது.

பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் 272 தேசிய நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான 3,459 வேட்பாளர்களை அங்கீகரித்துள்ளது.

பாகிஸ்தானின் தேர்தல் முடிவுகளை அனைத்துலகமும் ஆர்வத்துடன் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.