Home இந்தியா கலைஞர் உடல் நலத்தில் பின்னடைவு – குடும்பத்தினர் மருத்துவமனையில்…

கலைஞர் உடல் நலத்தில் பின்னடைவு – குடும்பத்தினர் மருத்துவமனையில்…

1171
0
SHARE
Ad
கருணாநிதி – கோப்புப் படம்

சென்னை – காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் உடல் நலத்தில் இன்று திங்கட்கிழமை பின்னடைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் அனைவரும் மருத்துவமனைக்கு வந்து குழுமியுள்ளனர்.

தொடர்ந்து மற்ற அரசியல், சமூகத் தலைவர்களும் அவரது உடல் நலம் குறித்து நேரில் விசாரித்தறிய மருத்துவமனைக்குத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றனர்.