மனித உரிமை விவகாரங்களில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது என்ற பாகிஸ்தானின் கொள்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்படுவதாக அந்நாட்டின் அரசாங்கப் பேச்சாளர் கூறியிருக்கிறார்.
இதே போன்று இந்திய அரசாங்கமும் செய்யும் என தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அந்தப் பேச்சாளர் கூறியிருக்கிறார்.
418 மீனவர்கள் உள்ளிட்ட 470-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாகிஸ்தான் சிறைகளில் அடைபட்டிருப்பதாக மதிப்பிடப்படுகிறது.
Comments