Home உலகம் மகாதீர் சீனா சென்றடைந்தார்

மகாதீர் சீனா சென்றடைந்தார்

890
0
SHARE
Ad

ஹங்சாவ் – சீனாவுக்கு வரலாற்று முக்கியத்துவம் வருகை மேற்கொண்டிருக்கும் மலேசியப் பிரதமர் துன் மகாதீர் நேற்று சனிக்கிழமை இரவு 9.00 மணியளவில் தனது வருகையின் முதல் கட்டமாக தனது துணைவியார் மற்றும் குழுவினருடன் ஹங்சாவ் நகரை வந்தடைந்தார்.

முன்னாள் பிரதமர் நஜிப் பதவிக் காலத்தில் சீனாவுடன் ஏற்படுத்த பெரிய திட்டங்களில் சில இரத்து செய்யப்பட்டும் முடக்கி வைக்கப்பட்டும் இருக்கும் நிலையில் மகாதீரின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

1எம்டிபி விவகாரத்தில் மலேசியாவால் தேடப்படும் ஜோ லோ சீனாவில் அடைக்கலம் புகுந்திருக்கிறார் என்ற தகவல்களும் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் அதுகுறித்தும் மகாதீர் விளக்கம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

(படங்கள்: நன்றி – துன் மகாதீர் டுவிட்டர் பக்கம்)