Home Photo News செக்கச் சிவந்த வானம் – பாடல்கள் வெளியீடு (படக் காட்சிகள்)

செக்கச் சிவந்த வானம் – பாடல்கள் வெளியீடு (படக் காட்சிகள்)

1139
0
SHARE
Ad

சென்னை – இந்த மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் இயக்குநர் மணிரத்னத்தின் கைவண்ணத்தில் தயாராகும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் பாடல்கள் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் நேரடி இசை நிகழ்ச்சியோடு கடந்த புதன்கிழமை செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியிடப்பட்டன.

படத்தில் நடித்த நட்சத்திர நடிகர் – நடிகையரோடு, கவிஞர் வைரமுத்துவும், பாடகர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

முகநூல் வழி இந்த இசை நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பானது.

#TamilSchoolmychoice

அந்த இசை நிகழ்ச்சியின் படக் காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம்:-

படங்கள்: நன்றி – செக்கச் சிவந்த வானம் டுவிட்டர் பக்கம்