Home கலை உலகம் பிக்பாஸ் 2 : ஜனனி நேரடியாக இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்டார்

பிக்பாஸ் 2 : ஜனனி நேரடியாக இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்டார்

1005
0
SHARE
Ad

சென்னை – ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிவரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் சனிக்கிழமையன்று (15 செப்டம்பர்) கமல்ஹாசன் வழக்கம்போல் நிகழ்ச்சியை வழிநடத்தினார். 90-வது நாளைக் கடந்திருக்கும் இந்த நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றுக்கு நேரடியாக ஜனனி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கமல்ஹாசன் அறிவித்தார்.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி பலரின் வேண்டுகோளுக்கிணங்க 105 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் கமல்ஹாசன் அறிவித்தார்.