Home உலகம் இண்டர்போல் தலைவர் 10 நாட்களாகக் காணவில்லை

இண்டர்போல் தலைவர் 10 நாட்களாகக் காணவில்லை

1503
0
SHARE
Ad

பாரிஸ் – இண்டர்போல் எனப்படும் அனைத்துலகக் காவல் துறை பிரிவின் தலைவரான மெங் ஹோங் வெய் (படம்) கடந்த 10 நாட்களாகக் காணப்படவில்லை என அவரது மனைவி புகார் ஒன்றைச் செய்திருப்பதைத் தொடர்ந்து, அது குறித்து விசாரிக்கும் நடவடிக்கைகளில் பிரான்ஸ் நாட்டு காவல் துறையினர் இறங்கியுள்ளனர்.

மெங் ஹோங் வெய் சீனா நாட்டைச் சேர்ந்தவராவார்.