Home கலை உலகம் “பேட்ட” – ரஜினியின் 2-வது தோற்றம்

“பேட்ட” – ரஜினியின் 2-வது தோற்றம்

944
0
SHARE
Ad

சென்னை – கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘பேட்ட’ திரைப்படத்தில் ரஜினிகாந்தின் இரண்டாவது தோற்றம் கொண்ட படக் காட்சிள் வெளியிடப்பட்டுள்ளன.

கமல்ஹாசனின் தேவர் மகன் பட அமைப்பில் கீழ் இறங்கி வளையும் முரட்டு மீசையுடன் ரஜினி தோன்றும் காட்சிகள் அவரது இரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளன.

சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்து வழங்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சசிகுமார், திரிஷா, சிம்ரன் என பல நட்சத்திர நடிகர்கள் ரஜினியோடு இணைகின்றனர்.