Home நாடு மஇகா தேர்தல்கள்: உதவித் தலைவருக்கு 10 பேர் போட்டி

மஇகா தேர்தல்கள்: உதவித் தலைவருக்கு 10 பேர் போட்டி

1325
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று புதன்கிழமை மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற மஇகா தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கலின் போது கட்சியின் 3 உதவித் தலைவர் பதவிகளுக்காக மொத்தம் 10 பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.

அவர்கள் பின்வருமாறு:

1. டத்தோ எம்.அசோஜன்(ஜோகூர்)

#TamilSchoolmychoice

2. கே.ரவின்குமார் (ஜோகூர்)

3. டத்தோ டி.முருகையா (பேராக்)

4. ஆர்.கே.ரமணி கிருஷ்ணன் (சிலாங்கூர்)

5. அன்பழகன் பொன்னுசாமி (சிலாங்கூர்)

6. ஏ.கே.இராமலிங்கம் (கூட்டரசுப் பிரதேசம்)

7. கே.டி.பாலா (கூட்டரசுப் பிரதேசம்)

8. டத்தோ மாணிக்கம் லெட்சுமணன் (நெகிரி செம்பிலான்)

9. டத்தோ சிவராஜ் சந்திரன் (சிலாங்கூர்)

10. டத்தோ டி.மோகன் (சிலாங்கூர்)

துணைத் தலைவர் பதவிக்கு இருவர் போட்டி

இதற்கிடையில் துணைத் தலைவர் பதவிக்கு டத்தோ எம்.சரவணன், டான்ஸ்ரீ எம்.இராமசாமி ஆகிய இருவருக்கும் இடையில் நேரடிப் போட்டி நிலவுகிறது.