
கோலாலம்பூர் – இன்று புதன்கிழமை மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற மஇகா தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கலின் போது கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கு டத்தோ எம்.சரவணன், டான்ஸ்ரீ எம்.இராமசாமி ஆகிய இருவரும் தேசியத் துணைத் தலைவர் பதவிக்காக வேட்புமனுக்களைச் சமர்ப்பித்தனர்.
இதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையில் நேரடிப் போட்டி நிலவுகிறது.