ஜாவா தீவின் கிழக்குப் பகுதியிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் பாலி கடல் பகுதியில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டது.
இதனைத் தொடர்ந்து பாலியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. எனினும் இதுவரையில் சேதங்களோ, சுனாமி எச்சரிக்கையோ விடுக்கப்படவில்லை.
Comments