குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிதம்பரம், பாஸ்கர் ராமன் ஆகியோரோடு 4 மேக்சிஸ் தொடர்புடைய நிறுவனங்கள் மீதும் குற்றப் பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.
வழக்கை விசாரித்து வரும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் குற்றப் பத்திரிக்கை மீதான அடுத்த கட்ட விசாரணையை எதிர்வரும் நவம்பர் 26-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
Comments