Home உலகம் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது

981
0
SHARE
Ad

கொழும்பு – ஒரு சில தரப்புகள் ஆரூடம் கூறியபடி, வெள்ளிக்கிழமை இரவு (நவம்பர் 9) இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அனைத்துலக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

எதிர்வரும் நவம்பர் 14-ஆம் தேதி இலங்கை நாடாளுமன்றம் கூடும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அன்றே எந்தத் தரப்புக்குப் பெரும்பான்மை என்பதை நிர்ணயிக்க வாக்களிப்பு நடைபெறவிருந்தது.

இந்நிலையில்தான் அந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னரே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

(மேலும் விவரங்கள் தொடரும்)