Home உலகம் இலங்கை நாடாளுமன்றம் கூடுகிறது!

இலங்கை நாடாளுமன்றம் கூடுகிறது!

1501
0
SHARE
Ad
இலங்கை நாடாளுமன்றத்தின் தோற்றம்

கொழும்பு – நாளை புதன்கிழமை (நவம்பர் 14) பரபரப்பான சூழ்நிலையில் இலங்கை நாடாளுமன்றம் கூடுகிறது.

இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் மைத்திரிபால சிறிசேனா கலைத்ததற்கு எதிராக அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் தொடுத்த வழக்குகளை இன்று செவ்வாய்க்கிழமை செவிமெடுத்த  இலங்கை உச்ச நீதிமன்றம், நீதிமன்றக் கலைப்புக்கு தடைவிதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

இலங்கையில் நடத்தப்படவிருந்த திடீர் பொதுத் தேர்தலுக்கும் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்திருக்கிறது.