Home நாடு தமிழ் அறவாரியம் ஏற்பாட்டில் “தமிழ்க் கல்வி வளர்ச்சி மாநாடு”

தமிழ் அறவாரியம் ஏற்பாட்டில் “தமிழ்க் கல்வி வளர்ச்சி மாநாடு”

1218
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தமிழ் அறவாரியத்தின் ஏற்பாட்டில் ‘தமிழ்க் கல்வி வளர்ச்சி மாநாடு’ நாளை சனிக்கிழமை நவம்பர் 17-ஆம் தேதி மலாயாப் பல்கலைக் கழகத்தில் நடைபெறுகிறது.

மாநாடு தகவல்கள்

நாள் : 17 நவம்பர் 2018 ( சனி)
இடம் : கணக்கியல் புலம், மலாயா பல்கலைக்கழகம்.
நேரம் : 7.30 காலை – 5.00 மாலை
கட்டணம் : RM 20.00
உணவு, மாநாட்டுப்பை, மற்றும் மாநாட்டு மலர், ஆகியவை தயார் செய்து தரப்படும்.

#TamilSchoolmychoice

கட்டணம் செலுத்தும் முறை :

1. YPPPTM ( தமிழ் அறவாரியம்)
வங்கி கணக்கு எண் : 8002554087
வங்கி : CIMB

* பதிவு செய்த பேராளர்கள் மற்றும் படைப்பாளர்கள் மேற்காணும் வங்கி கணக்கில் தங்களின் பதிவு கட்டணத்தைச் செலுத்திவிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

* இணையம் வழி பணப்பரிமாற்றம் (Online Banking) மற்றும் ரொக்கப் பரிமாற்றம் ( Cash Transfer) செய்த பேராளர்கள்/படைப்பாளர் தங்களின் இரசீதுகளை கீழ்காணும் மின்னஞ்சல் முகவரி அல்லது அழைப்பேசி எண் (Whatsapp) வாயிலாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்:

மின்னஞ்சல் முகவரி : tamizhkalvivalarchi@gmail.com
அழைப்பேசி எண் : +60109009230 ( Whatsapp only)

*கட்டணம் செலுத்தி பதிவு செய்த அனைத்துப் பேராளர்கள் / படைப்பாளர்களுக்கு மாநாடு தினத்தன்று மாநாட்டின் ஆதிகாரப்பூர்வ இரசீது வழங்கப்படும்.

*மாநாடு நடைபெறும் அன்றைய தினத்தில் பதிவு செய்ய விரும்பும் பேராளர்கள்/படைப்பாளர் காலை 7.30 – 8.00 மணிக்குள் தங்களை பதிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.